பிறந்த நாளை முன்னிட்டு ரத்தம் தானம் வழங்கிய நடிகர் சூர்யா

0 1283

நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் நடமாடும் ரத்த வங்கி வாகனத்தில் ஒரு யூனிட் ரத்தம் தானமாக வழங்கினார்.

கடந்த சனிக்கிழமையன்று தமது பிறந்த நாளை ஒட்டி ரத்த தானம் வழங்கிய ரசிகர்களை வீடியோ கால் மூலமாக சூர்யா பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments