புதுச்சேரி பாஜகவில் உள்ள சிறு சிறு பிரச்னைகளுக்குத் விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி

0 340

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் சிறு சிறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும், ஒற்றுமையாக இருந்து 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்தார்.

கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற சிறப்பு செயக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். கூட்டத்தில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments