தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் பாராட்டு விழா..?: அன்புமணி விமர்சனம்
பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் பாராட்டு விழா நடத்தக் கூடாது என பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், விழாவில் தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களும் பாராட்டப்பட உள்ளதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளதால் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார்.
Comments