தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

0 377

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்: வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments