கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில் 120 செ.மீ. ஆழத்தில் தந்தத்தினாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு

0 379

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில் தந்தத்தினாலான ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கருமை நிறமுடைய சிறிய அளவிலான இந்த ஆட்டக்காய் 1.3 சென்ட்டிமீட்டர் உயரமும் 1.5 சென்ட்டிமீட்டர் விட்டம் கொண்ட தலைப்பகுதியையும் 1.3 சென்ட்டிமீட்டர் விட்டம் கொண்ட  அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.

சுமார் 120 சென்ட்டிமீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments