220 சி.சி. பல்சர் பைக் திருடியவன் கைது.... சிறையில் இருந்து வெளியே வந்த 4-வது நாளே கைவரிசை

0 449

குண்டர் சட்டத்தில் ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த நான்காவது நாளே சென்னை ராயபுரத்தில் 220 சி.சி. பல்சர் பைக்கை திருடிய டெல்லி பாபு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அவனது கூட்டாளி பேய் முகேஷ் என்பவனிடம் இருந்து பைக்கை மீட்டு உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments