அமெரிக்காவில் பங்களா வாங்கிய இங்கிலாந்து மன்னர்.. மகன் ஹாரிஸ் உடனான நெருக்கத்தை வலுப்படுத்த ஏற்பாடு

0 515

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் கோடீஸ்வரர்கள் குடியிருக்கும் பகுதியில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்திய மதிப்பில் சுமார் 55 கோடி ரூபாய்க்கு புதிய பங்களா ஒன்று விலைக்கு வாங்கியுள்ளார்.

அரச குடும்பத்தில் இருந்து பிரிந்துச் சென்ற மன்னர் சார்லஸின் மகனும் இளவரசருமான ஹாரிஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

மகனுடனான உறவை தொடரும் வகையில் பங்களா வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து வசதிகளும் கூடிய பங்களாவின் மாடியில் இருந்து மன்ஹாட்டன் தீவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments