தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்.. அதிகாரத்தை பயன்படுத்தி திமுக வெற்றி - அன்புமணி

0 643

சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

விக்கிரவாண்டி தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்: அன்புமணி

இடைத்தேர்தலில் பாமகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி: அன்புமணி

இந்த தேர்தலில் பணம், பொருளை கொடுத்து அதிகாரத்தை பயன்படுத்தி திமுக வெற்றிபெற்றுள்ளது: அன்புமணி

250 கோடி ரூபாய் அளவிற்கு தேர்தலுக்காக திமுக செலவு செய்துள்ளது: அன்புமணி

3 தவணைகளாக வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்துள்ளது: அன்புமணி

திமுக வாக்கிற்கு பணம் கொடுத்தது அனைவருக்கும் தெரியும்; தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதது வெட்கக்கேடு: அன்புமணி

நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தால் தி.மு.க. வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்: அன்புமணி

ஜெயலலிதா இருந்தபோது ஒரு அ.தி.மு.க. தொண்டன் கூட தி.மு.க.வுக்கு வாக்களித்ததில்லை: அன்புமணி

இடைத்தேர்தல் முடிவுக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை: அன்புமணி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments