விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியானது

0 1536

தி.மு.க. வேட்பாளரின் வெற்றி உறுதியானது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியானது

15 சுற்றுகள் வரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி சுமார் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை

எஞ்சிய 5 சுற்றுகளில் 45,600 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டி உள்ளது

15வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 94,992 வாக்குகள் பெற்றுள்ளார்

பா.ம.க.வின் சி.அன்புமணி 43,167 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்

எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட திமுக வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் அதிகம் உள்ளதால் வெற்றி உறுதியானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments