கோப்பா அமெரிக்கா கால்பந்து - இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது கொலம்பியா

0 758

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு கொலம்பியா அணி 20 ஆண்டுகளுக்குப் பின் தகுதி பெற்றுள்ளது.

தங்கள் அணியை உற்சாகப்படுத்தும் விதமாக, தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், கொலம்பியா தேசிய கொடி நிறத்திலான கழுத்து குட்டைகளை அணிந்தபடி கன்னியாஸ்திரிகள் கால்பந்து விளையாடினர்.

இறுதிப்போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியை கொலம்பியா எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments