விம்பிள்டன் இறுதிப்போட்டியில் மீண்டும் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் அல்கராஸ்...

0 812

கடந்தாண்டு ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றிய கார்லோஸ் அல்கராஸ், இந்தாண்டு விம்பிள்டன் இறுதிப்போட்டியில் மீண்டும் ஜோகோவிச்சையே எதிர்கொள்கிறார்.

லண்டனில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மெத்வதேவை 6-7 6-3 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு அல்கராஸ் முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் முஸேட்டியை 6-4 7-6 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments