எல்.எல்.எம். முதுகலை சட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

0 1705

எல்.எல்.எம். எனப்படும் இரண்டாண்டு முதுகலை சட்டப்படிப்பில் சேருவதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டாக்டர்அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in என்ற தளத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments