பிரான்ஸ்சில் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டு நோட்ர டேம் கதீட்ரலில் தீ விபத்து

0 371

பிரான்ஸின் உலகப் புகழ் பெற்ற 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த நோட்ர டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 300 அடி உயரத்தில் கோபுரத்தின் மேல்பகுதி தீப்பற்றி எரிந்தது.

பாரீசில் இருந்து 70 மைல் தூரத்தில் உள்ள ரூவன் நகரில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன்பு தீ கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments