புதிய மின் இணைப்பு பெறுவதில் சில கட்டிடங்களுக்கு விலக்கு

0 450

தமிழகத்தில் குறிப்பிட்ட சில கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் கொடுக்காமலேயே புதிய மின் இணைப்பு பெறலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி  14 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டிடங்கள், 300 சதுரமீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள், 750 சதுரமீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மின்வாரியம் விலக்கு அளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments