எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்து விபத்து.. 40 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

0 446

ஒசூர் அருகே தம்மாண்டரப்பள்ளியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி தீப்பற்றியதில் 40 ஸ்கூட்டர்கள் எரிந்து சேதமடைந்தன.

கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் இருந்து புகை வந்ததும் ஓட்டுநர் லாரியை விட்டு கீழே இறங்கி பார்ப்பதற்குள் தீ முழுவதும் பரவத் தொடங்கியது.

இதில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான 20 எலக்ட்ரிக் மற்றும் 20 பெட்ரோல் பைக்குகள் எரிந்து சேதமடைந்த நிலையில் ஸ்கூட்டர் பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments