சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிய 2 சிறுவர்கள்... பத்திரமாக மீட்ட மெரினா மீட்பு குழுவினர்

0 584

சென்னை மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிய 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு மெரினா மீட்பு குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பேசின்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் கடல் அலையில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. நீரில் தத்தளித்தபடி இருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டு முதலுதவிக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments