சென்னையில் ரூட் தலை-பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு

0 401

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த 5ம் தேதி பேருந்து மீது ஏறி அடாவடித்தனம் செய்த ரூட் தலை விவகாரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பஸ்ஸின் மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது.

வீடியோ காட்சிகளில் பதிவான கல்லூரி மாணவர்களின் முக அடையாளங்களை வைத்தும், பைக் எண்ணை வைத்தும் தனிப்படை போலீசார் கல்லூரி மாணவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments