திருப்பதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் உணவருந்திய 2 பேர் உயிரிழப்பு, 10 பேர் பாதிப்பு

0 458

திருப்பதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தில் உள்ள 72 பேர் நேற்று இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 10 பேருக்கு திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

திருப்பதி அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். சுகாதாரத் துறை மற்றும் வருவாய் துறையினர் இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments