தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் குறைவாக உள்ளது வனப்பகுதி -அமைச்சர் மெய்ய நாதன்

0 429

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் குறைவாகவே வனப்பகுதி உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.

நெல்லை டக்கரம்மாள்புரத்தில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர், வனப்பகுதி குறைந்து வருவதே காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதால் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நடவேண்டும் என்பதை குறிக்கோளாக வைக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments