சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

0 444


சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் மாலை (அ) இரவில் மழை பெய்யக்கூடும்

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், இன்றும், நாளையும், மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

=======================

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments