சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம்

0 376

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் திட்டத்திற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கி உள்ளது.

கியூ ஆர் கோர்டை பயன்படுத்தி அனைத்துத் பொது போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் இந்த திட்டத்தில் முதற்கட்டமாக இந்தாண்டு டிசம்பர் முதல் மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments