படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு

0 546

இருக்கை வசதி மட்டுமே கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கு பதிலாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.

சுவிட்ச் மூலமாக இயங்கக்கூடிய கதவுகள், குளிர்ந்த மற்றும் சுடுநீர் வசதி, பெட்டிக்குள் சி.சி.டி.வி, எதிரெதிரே ரயில்கள் வந்தால் தானாக பிரேக் பிடித்து நிறுத்தும் கவாஜ் இயந்திரம் பொருத்தப்பட்டு பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பெட்டிகள் வரும் நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments