கோயில் குடமுழுக்கு விழாவில் வள்ளி கும்மியாட்டம் சீருடை அணிந்து பெண்கள், சிறுமிகள் நடனம்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கருப்பண்ண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் ஏராளமான பெண்கள் ஒரே வண்ண சீருடை அணிந்து காலில் சலங்கை கட்டி ஆடினர்.
நாட்டுப்புற பாடலை பாடியவாறு, சிறுமியர் மற்றும் இளைஞர்களும் சேர்ந்து தொடர்ந்து 3 மணி நேரம் வள்ளி கும்மி நடனமாடினர்
Comments