தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் பறிமுதல்.. 36 கிலோ ஆப்ரிக்க கெளுத்திகளை குழி தோண்டி புதைத்த அதிகாரிகள்

0 554

நாமக்கலில், பொதுமக்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனர்.

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு நாமக்கல் பகுதியில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments