பாம்பு விஷம் மூலம் ரூ.2½ கோடி வருவாய்.. கடந்த 3 ஆண்டுகளில் 1,807 கிராம் விஷம் விற்பனையானதாகத் தகவல்

0 632

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலியில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம், கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற 1,807 கிராம் பாம்பு விஷத்தை விற்பனை செய்து 2½ கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்குள்ள விஷ பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், புனே உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள விஷமுறிவு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.

ஓராண்டிற்கு சராசரியாக 500 கிராம் விஷம் எடுக்கப்பட்டு, 1½ கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments