கொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும்... சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளி இல்லை: திருமாவளவன்

0 452

ஆம்ஸ்ட்ராங்க் கொலை தொடர்பாக தற்போது சரணடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனத் தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், உண்மை குற்றவாளிகள் மற்றும் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த திருமாவளவன் சென்னை அயனாவரம் சென்று ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments