கமல், தனுஷ், சிம்பு ,விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது - தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம்

0 646

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத கமல், சிம்பு, தனுஷ், விஷால் ஆகிய நான்கு நடிகர்களுக்கு வரும் காலங்களில் எந்த ஒரு ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற செயற்குழு- பொதுக்குழுக் கூட்டத்தில், கமல்ஹாசனின் மீது திருப்பதி பிரதர்ஸ், தனுஷ் மீது தேனாண்டாள் பிலிம்ஸ், சிம்பு மீது வேல்ஸ் நிறுவனம் ஆகியவை புகார் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

நிர்வாக கணக்கு வழக்குகளை சரியாக கையாள்வதில் முரண் இருப்பதாகக்கூறி விஷால் படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments