அமெரிக்க சுதந்திர தினத்தில் நாதனின் ஹாட் டாக் சாப்பிடும் போட்டி... வெற்றியாளர்களுக்கு 20,000 டாலர் பரிசு

0 387

அமெரிக்க சுதந்திர தினத்தில்,  நியூயார்க் சிட்டி அருகேயுள்ள கோனி தீவில் நடைபெற்ற நாதனின் ஹாட் டாக் சாப்பிடும் போட்டியில் 10 நிமிடங்களில் 58 ரொட்டி துண்டுகளை சாப்பிட்டு பேட்ரிக் பெர்டோலெட்டி என்பவர் வெற்றி பெற்றார்.

சிகாகோவை சேர்ந்த 26 வயதான அவருக்கு பெல்ட்டும், 20 ஆயிரம் டாலர் பரிசும் வழங்கப்பட்டது.மகளிர் பிரிவில்  38 வயதான மிகி சுடோ 51 ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும்  20 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments