கோவையில் குட்டியை அரண் போல காத்துச் சென்ற 3 காட்டு யானைகள்... ட்ரோன் கேமராவில் படம் பிடித்த வனத்துறை

0 506

கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் படம்பிடித்தனர்.

செம்மேடு கிராமத்தில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்த நிலையில் வனத்துறையினர் விரட்டியதில் 6 யானைகள் காட்டுக்குள் சென்றன. எஞ்சிய யானைகள் பாக்குத்தோட்டத்திற்குள் புகுந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments