ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

0 335

ஆனி மாத  அமாவாசையை  முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை  முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி  முதல் 6 ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்ததால், தாணிப்பாறை அடிவாரத்தில் நேற்றிரவே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments