கேரள மாநிலம் கண்ணூரில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 396

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவிகள் இருவரை, டைவிங் மற்றும் ஸ்கூபா குழுவினர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.

பாடியூர் பகுதியில் உள்ள தங்களது தோழியின் வீட்டுக்கு கடந்த 2-ஆம் தேதி சென்றிருந்த மாணவிகள், அருகில் உள்ள ஆற்றில் குளித்தபோது ஆற்றில் மூழ்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments