ஆட்சியின் சாதனைகளை சொல்லி திமுக ஓட்டுகேட்காதது ஏன்?:அண்ணாமலை

0 2478

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக நல்லாட்சி செய்திருந்தால் அந்தச் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கலாம், அதைவிடுத்து அமைச்சர்களை வீதியில் இறக்கி பணம் கொடுத்து எதற்கு ஓட்டு வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆரின் பாணியில் பாமக வெற்றி பெற வேண்டும் என்றார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாமக வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments