தனியார் மருத்துவமனையில் நடிகை ஷாலினி அஜித் குமார்க்கு அறுவை சிகிச்சை

0 684

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சைக்கு நடந்ததாகவும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்து அஜித் சென்னை திரும்பி மனைவியுடன் இருந்து வருவதாகவும், ஷாலினி வீடு திரும்பிய பிறகு விடா முயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் மீண்டும் அஜர்பைஜான் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments