விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பஞ்சாயத்து தேர்தலை விட மோசமாக நடக்கிறது: அன்புமணி
விக்கிரவாண்டியில் பா.ம.க.வின் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதால், 2 ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனக்கூறி பட்டியில் ஆடு, மாடு அடைப்பதை போல் வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாயத்து தேர்தலைவிட மிக மோசமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்துகொண்டிருப்பதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
Comments