நீட் குறித்து கருத்து தெரிவிக்க விஜய்க்கு கருத்து சுதந்திரம் உள்ளது: அண்ணாமலை

0 273

திமுக சார்ந்த அரசியலை நடிகர் விஜய் முன்னெடுத்தால், அது பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லது என அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பாஜக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு தொடர்பாக விஜய் பேசும்போது, அறிவியல் பூர்வமான புள்ளி விவரங்களை கையில் வைத்துக்கொண்டு பேசியிருக்க வேண்டும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments