பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி சந்திப்பு

0 1205

பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணி சந்திப்பு

பிரதமருடன் கலந்துரையாடி இந்திய அணியினர் குழு புகைப்படம்

டி-20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு

டி-20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே அரங்கில் இன்று மாலை பாராட்டு விழா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments