விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை ஆதரித்து விரைவில் பரப்புரை மேற்கொள்வேன் - அண்ணாமலை

0 1029

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை ஆதரித்து விரைவில் பரப்புரை மேற்கொள்வேன் - அண்ணாமலை

நாட்டில் நடக்கும் இடைத்தேர்தலில் 90% ஆளுங்கட்சி தான் ஜெயிக்கிறார்கள் - அண்ணாமலை

வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர் - அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான விவகாரம் எதிரொலிக்கும் - அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை - அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு அதிமுக மறைமுக உதவி - அண்ணாமலை

தேர்தலில் போட்டியிட்டால், 3ஆவது, 4ஆவது இடத்திற்கு வந்துவிடுவோம் என அச்சத்தில் தான் அவர்கள்(அதிமுக) போட்டியிடவில்லை - அண்ணாமலை

திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறுவது போல் ஒன்றிய அரசு என விஜய்யும் கூறுவது எங்களுக்கு சாதகமானது தான் - அண்ணாமலை

2020ஆம் ஆண்டு வரை தேசிய பாடத்திட்டத்தில் இந்தி கட்டாய மொழி ஆகும் - அண்ணாமலை

புதிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாய மொழி இல்லை; ஆப்சனலாக மாற்றப்பட்டுள்ளது - அண்ணாமலை

விஸ்வகர்மா யோஜனா பற்றி கற்றுத்தந்தால் அது குலக்கல்வி என திமுகவினர் கூறுகின்றனர் - அண்ணாமலை

அதேவேளையில் மீனவ பிள்ளைகளுக்கு கடல்சார் பற்றி கற்றுத்தந்தால் அது குலக்கல்வி இல்லையா? - அண்ணாமலை

நீட் தேர்வை ஆதாரத்தின் அடிப்படையில் தான் பாஜக ஆதரித்து வருகிறது - அண்ணாமலை

திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால், அது எங்களுக்கு(பாஜக) தான் சாதகமாக இருக்கும்; எங்கள் வளர்ச்சிக்கு உதவும் - அண்ணாமலை

இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை - அண்ணாமலை

புதிய கல்வி கொள்கை அறிவித்த பின்னர் தான், தமிழ் மொழியை பயிற்றுமொழி என திமுக அரசு அறிவித்துள்ளது - அண்ணாமலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments