சேலம் அ.தி.மு.க பிரமுகர் வெட்டிப் படுகொலை... கொலையாளிகளை பிடிக்கக் கோரி சாலைமறியல்
சேலத்தில் அ.தி.மு.கவின் கொண்டாலம்பட்டி பகுதிச் செயலாளர் சண்முகம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தனது டூவீலரில் சென்றுக் கொண்டிருந்த சண்முகத்தை தாதகாப்பட்டியில் வைத்து வழிமறித்த கும்பல் ஒன்று அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் திரண்ட சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Comments