கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்கள் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0 384

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை செய்ததாக 5 பேர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சாராயம் விற்பனை செய்ததாக கைதான 2 பேரிடமிருந்து 285 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. புதுவையிலிருந்து கடத்தி வரப்பட்டு போலி முத்திரையுடன் மது விற்பனை செய்ததாக 3 பேர் கைதாகினர்.

இவர்கள் 5 பேரும் ஓராண்டிற்கு சிறையில் இருக்கும் வகையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments