பார்பி பொம்மைக்கு 65ஆவது ஆண்டு பிறந்த நாள்
பார்பி பொம்மையின் 65 ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி, லண்டனில் நடைபெறுகிறது.
1959ஆம் ஆண்டு வெள்ளை நிற நீச்சல் உடையில் உருவாக்கப்பட்ட முதலாவது பார்பி பொம்மை தொடங்கி, அது மாற்றம் பெற்ற 250 பொம்மைகள் வரை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
முன்னணி பொம்மை தயாரிப்பு நிறுவனமான மாட்டல் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியில் பொம்மைகள் சந்தையில் பார்பி ஆதிக்கம் செலுத்தி வருவதை பலரும் பார்த்துச் செல்வதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்
Comments