மதுரவாயலில் தனியார் உரக்கிடங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து

0 366

சென்னை மதுரவாயலில் மின்வாரிய அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான உரக்கிடங்கில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்துள்ள கார் ஷெட், டயர் கடை, ஓட்டல் ஆகியவற்றுக்கும் பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் அணைத்தனர்.

அதிகாலை நேரத்தில் தீ பிடித்த நிலையில், ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments