ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்..?: அன்புமணி

0 319

1984 ஆம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையம் வீடு வீடாகச் சென்று நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து தான் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பா.ம.க. தலைவர் அன்புமணி, தற்போது ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மறுக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

திமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்தே டாஸ்மாக்கிற்கு சரக்கு சப்ளை நடைபெறுவதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments