இடைத்தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது: சீமான்

0 405

இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் பல கோடி ரூபாயை கொட்டி வெற்றியை பெறுகின்றனர் எனவே, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் அந்த தேர்தலின் போது 2-ம் இடம் பிடித்தவருக்கு வாய்ப்பு தரலாம் என சீமான் பேசினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து கஞ்சனூரில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

டாஸ்மாக்கிற்கு பதிலாக கள்ளுக்கடையை அரசு திறக்காமல் இருப்பதற்கான காரணத்தையும் சீமான் விளக்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments