பெல்ஜியமை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ்.. ஸ்லோவேனியாவை பெனால்டி-ஷூட்-அவுட்டில் வீழ்த்திய போர்ச்சுகல்..!

0 1048
பெல்ஜியமை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ்.. ஸ்லோவேனியாவை பெனால்டி-ஷூட்-அவுட்டில் வீழ்த்திய போர்ச்சுகல்..!

யூரோ கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில், பிரான்ஸ் வீரர் கோலோ முவானி அடித்த பந்து பெல்ஜியம் வீரர் வெர்டோங்கனின் காலில் பட்டு சுய கோலாக மாறியது.

போர்ச்சுகலும், ஸ்லோவேனியாவும் மோதிய மற்றொரு போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. கிடைத்த 3 வாய்ப்புகளையும் போர்ச்சுகல் வீரர்கள் கோலாக மாற்றிய நிலையில், ஸ்லோவேனிய வீரர்கள் தொடர்ந்து 3 முறை கோட்டை விட்டதால் போர்ச்சுகல் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments