சுவிட்சர்லாந்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.. தண்டவாளங்கள், சுரங்கப்பாதைகளின் தேங்கிய மழைநீர்

0 421
சுவிட்சர்லாந்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.. தண்டவாளங்கள், சுரங்கப்பாதைகளின் தேங்கிய மழைநீர்

சுவிட்சர்லாந்தின் வாலே மாநிலத்தில், ஒருபுறம் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மறுபுறம் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதால், அங்கு ஒரே சமயத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments