"விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியவில்லை" - சீமான்
விலைவாசி உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களை விலை கொடுதது வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அவர் பேசினார்.
Comments