பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக மாறும் ரோபோ நாய்.. நிஜ நாய்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால் ரோபோ நாய்கள் உருவாக்கம்
சீனாவில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் ரோபோ நாய்களை உருவாக்கிய ஜியாவோ டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் பரிசோதனையும் செய்து பார்த்தனர்.
கேமரா மற்றும் சென்சார் உதவியுடன் ரோபோ நாய்களை பொது இடத்தில் நடமாட வைத்தனர். போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ஒளி விளக்குகளை அடையாளம் கண்டு பச்சை நிறம் எரியத் தொடங்கியதும் ரோபோ நாய் சாலையை கடந்து செல்வதையும் பரிசோதனை செய்தனர்
Comments