சென்னையில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்த இளைஞர் புதிய சட்டத்தின் கீழ் கைது

0 706

சென்னை திருவல்லிக்கேணியில் பக்கத்து வீட்டில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவரை பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

வழக்கில் கைதான சாரதி என்பவருக்கு பழைய சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் புதிய சட்டப்பிரிவிலும் அதே அளவு தண்டனை குறிக்கப்பட்டிருந்தாலும் குற்றத்தின் தன்மையை பொறுத்து தண்டனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments