மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட முன்விரோதம் அண்ணன், தம்பியை வெட்டிக்கொன்ற 8 பேர் கொண்ட கும்பல்...

0 397

சிவகங்கை அருகே கொல்லங்குடி கல்லணை பகுதியில்  நள்ளிரவு நேரத்தில் சகோதரர்களான சுபாஷ், ஜெயசூர்யா ஆகியோர் மஞ்சுவிரட்டுக்காக மாடுகளை பழக்கிக்கொண்டிருந்தபோது , பைக்குகளில் வந்த 8 பேர் கும்பல்  சகோதரர்களை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

மஞ்சுவிரட்டில் மாடு அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை  நடந்ததாக போலீசார் தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments