கோவையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன: வானதி சீனிவாசன்

0 313
கோவையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன: வானதி சீனிவாசன்

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிகமாக நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர்கள் தெரிவித்தும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

30 நாட்கள் நடத்தப்பட வேண்டிய சட்டமன்ற மானிய கூட்டத் தொடர் 8 நாட்கள் மட்டுமே நடைபெற்றதாகவும், தொகுதி பிரச்னை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments